பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழச் செய்து நன்மை பெருகும் நமிநந்தி அடிகள் நயமார் திருவீதிச் சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருவாரூர் மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார்.