திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
நாட்டார் அறிய முன் நாளில் நன்னாள் உலந்த ஐம் படையின்
பூட்டார் மார்பில் சிறிய மாரைப் புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த்
தாள் தாமரையின் மடுவின்கண் தனி மா முதலை வாய் நின்றும்
மீட்டார் கழல்கள், நினைவாரை மீளா வழியின் மீட்பனவே.

பொருள்

குரலிசை
காணொளி