பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எழுந்த பொழுது பகல் பொழுது அங்கு இறங்கு மாலை எய்துதலும் செழுந் தண் பதியின் இடை அப்பால் செல்லின் செல்லும் பொழுது என்ன, ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்கு உறு நெய் வேண்டி உள் புகலும் அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று; அங்கண் அவர் உரைப்பார்.