பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ? மேனியினில் ஏயும் அசைவின் அயர்வாலோ அறியோம் கறையும் தாழாதே மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து, தூய அன்பர் துயில் கொண்டார்; துயிலும் பொழுது கனவின் கண்.