பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாலன் ஆம் மறையோன் பற்றப் பயம் கெடுத்து அருளும் ஆற்றால் மாலும் நான் முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து, காலனார் உயிர் செற்றார்க்குக் கமழ்த குங்குலியத் தூபம் சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார்.