திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு செஞ்சடைமேல் வைத்த அங்கணர் பூசைக்கு ஆன
நாறும் குங்குலியம் ஈதேல் நான்று இன்று பெற்றேன் நல்ல
பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறாப் பேறு பெற்று வைத்து
வேறு இனிக் கொள்வது என் என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி