பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
யாது ஒன்றும் இல்லை ஆகி இரு பகல் உணவு மாறிப் பேது உறும் மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி காதல் செய் மனைவியார் தம் கணவனார் கலயனார் கைக் கோது இல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார்.