பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இல்லத்தில் சென்று புக்கார் இருநிதிக் குவைகள் ஆர்ந்த செல்வத்தைக் கண்டு நின்று, திரு மனையாரை நோக்கி, வில் ஒத்த நுதலாய்! இந்த விளைவு எலாம் என்கொல்? என்ன அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார்.