திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பதும நல்திருவின் மிக்கார் பரிகலம் திருத்திக் கொண்டு,
கதும், எனக் கணவனாரைக் கண்ணுதற்கு அன்ப ரோடும்
விதிமுறை தீபம் ஏந்தி, மேவும் இன் அடிசில் ஊட்ட,
அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அருமறைக் கலயனார் தாம்.

பொருள்

குரலிசை
காணொளி