பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே, பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச் சீர் உடை அடிசில், நல்ல செழுங்கறி, தயிர், நெய், பாலால் ஆர் தரு காதல் கூர, அடியவர்க்கு உதவும் நாளில்.