பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின், திறம்பி நிற்க ஒண்ணுமோ கலயனார் தம் ஒருப்பாடு கண்ட போதே அண்ணலார் நேரே நின்றார்; அமரரும் விசும்பில் ஆர்த்தார்.