பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மின் இடை மடவார் கூற மிக்க சீர்க் கலயனார் தாம் மன்னிய பெரும் செல்வத்து வளம் மலி சிறப்பை நோக்கி, என்னையும் ஆளும் தன்மைத்து; எந்தை, எம்பெருமான், ஈசன், தன் அருள் இருந்த வண்ணம் என்று கை தலைமேல் கொண்டார்.