பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன் தரத் தாரும் என்று புகன்றிட வணிகன் தானும் என் தர இசைந்தது என்னத் தாலியைக் கலயர் ஈந்தார்; அன்று அவன் அதனை வாங்கி அப் பொதி கொடுப்பக் கொண்டு நின்றிலர் விரைந்து சென்றார்; நிறைந்து எழும் களிப்பினோடும்.