திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாறு இலா மகிழ்ச்சி பொங்க, எதிர் கொண்டு, மனையில் எய்தி,
ஈறு இலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால்
ஆறு நல் சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி,
நாறு பூங்கொன்றை வேணி நம்பர் தம் அருளும் பெற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி