திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேன் நக்க கோதை மாதர் திரும் நெடும் தாலி மாறிக்
கூனல் தண் பிறையினார்க்குக் குங்குலியம் கொண்டு, உய்த்த
பான்மைத் திண் கலயனாரைப் பணிந்து அவர் அருளினாலே
மானக்கஞ் சாறர் மிக்க வண்புகழ் வழுத்தல் உற்றேன்

பொருள்

குரலிசை
காணொளி