பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலயனாராம் ஆலும் அன்பு உடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால் சாலநீ பசித்தாய் உன் தன் தட நெடு மனையில் நண்ணிப் பால் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார்.