பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மழுவுடைச் செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று, தொழுது போந்து, அன்பினோடும் தொன்மறை நெறி வழாமை முழுது உலகினையும் போற்ற மூன்று எரிபுரப் போர் வாழும் செழு மலர்ச் சோலை வேலித் திருப் பனந் தாளில் சேர்ந்தார்.