பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி யானும் இவ் இளைப் புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று, தேன் அலர் கொன்றையார் தம் திருமேனிப் பூங்கச் சேய்ந்த மான வன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல் உற்றார்.