பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விண் பயில் புரங்கள் வேவ, வைதிகத் தேரில் மேருத் திண்சிலை குனிய நின்றார் செந்நிலைக் காணச் செய்தீர் மண் பகிர்ந்தவனும் காணா மலர் அடி இரண்டும் யாரே பண் புடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார்.