பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பார் மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ மாரி; தேர் மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம் கார் பெறு கானம் போலக் களித்தன; கைகள் கூப்பி வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலைமேல் வைத்து.