பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கலையனார் அதனைக் கேளாக் கை தொழுது இறைஞ்சிக் கங்கை அலைபுனல் சென்னியார் தம் அருள் மறுத்து இருக்க அஞ்சித் தலை மிசைப் பணிமேல் கொண்டு, சங்கரன் கோயில் நின்று மலை நிகர் மாட வீதி மருங்கு தம் மனையைச் சார்ந்தார்.