திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அப்பொழுது அதனைக் கொண்டு நெல் கொள்வான் அவரும் போக,
ஒப்பு இல் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான்
`இப் பொதி என் கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்பக் கேட்டு,
முப்புரி வெண்நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனைச் சொன்னார்.

பொருள்

குரலிசை
காணொளி