திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்;
தம்பிரான் அடிமைத் திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்து உளார்;
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல் குலம் செய் தவத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கினார்; இளையான் குடிப் பதி மாறனார்.

பொருள்

குரலிசை
காணொளி