பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘செல்லல் நீங்கப் பகல் வித்திய செந் நெல் மல்லல் நீர் முளை வாரிக் கொடு வந்தால் வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும்; மற்று அல்லது ஒன்று அறியேன்’ என்று அயர்வு உற.