திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாரிக் காலத்து இரவினில் வைகி ஓர்
தாரிப்பு இன்றிப் பசி தலைக் கொள்வது
பாரித்து இல்லம் அடைந்த பின், பண்பு உற
வேரித் தாரான் விருந்து எதிர் கொண்டனன்.

பொருள்

குரலிசை
காணொளி