திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாது கூறுவள் ‘மற்று ஒன்றும் காண்கிலேன்;
ஏதிலாரும் இனித் தருவார் இல்லை;
போதும் வைகிற்றுப் போம் இடம் வேறு இலை;
தீது செய்வினை யேற்கு என் செயல்?’ என்று.

பொருள்

குரலிசை
காணொளி