திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உள்ளம் அன்பு கொண்டு ஊக்க, ஓர் பேர் இடாக்
கொள்ள முன் கவித்துக் குறியின் வழிப்
புள் உறங்கும் வயல் புகப் போயினார்;
வள்ளலார் இளையான் குடி மாறனார்.

பொருள்

குரலிசை
காணொளி