பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மால் அயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆகச் சாலவே மயங்குவார்க்குச் சங்கரன் தான் மகிழ்ந்தே ஏலவார் குழலாள் தன்னோடு இடப வாகனன் ஆய்த் தோன்றிச் சீலம் ஆர் பூசை செய்த திருத் தொண்டர் தம்மை நோக்கி.