திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இப்பரிசு இவர்க்குத் தக்க வகையினால் இன்பம் நல்கி,
முப்புரம் செற்றார், அன்பர் முன்பு எழுந்து அருளிப் போனார்
அப் பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு
மெய்ப் பொருள் சேதி வேந்தன் செயலினை விளம்பல் உற்றேன்.

பொருள்

குரலிசை
காணொளி