திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எண்ணும் இவ் உலகத்தவர் யாவரும்
துண் எனும்படி தோன்ற முன் தோன்றிடில்
வண்ணம் நீடிய மைக்குழம்பு ஆம் என்று
நண்ணல் செய்யா நடு இருள் யாமத்து.

பொருள்

குரலிசை
காணொளி