திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நமக்கு முன்பு இங்கு உணவுஇலை ஆயினும்
இமக் குலக்கொடி பாகர்க்கு இனியவர்
தமக்கு நாம் இன் அடிசில் தகவு உற
அமைக்கு மாறு எங்ஙனே? அணங்கே!’ என.

பொருள்

குரலிசை
காணொளி