பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு இலார் உளம் மகிழவே நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால் நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி, எண் தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள்.