திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கணவனார் தம்மை நோக்கிக் கறி அமுது ஆன காட்டி,
‘இணை இலாதாரை ஈண்டு அமுது செய்விப்போம்’ என்ன
உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி