பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே ‘அழிவு உறும் ஐயன்’ என்னும் அன்பினில் பொலிந்து சென்று, குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப் பழி முதல் பறிப்பார் போலப் பறித்து, அவை கறிக்கு நல்க.