பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காலினால் தடவிச் சென்று கைகளால் சாலி வெண் முளை நீர் வழிச் சார்ந்தன கோலி வாரி இடா நிறையக் கொண்டு, மேல் எடுத்துச் சுமந்து ஒல்லை மீண்டனர்.