திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு பாதம் விளக்கியே,
மண்டு காதலின் ஆதனத்து இடைவைத்து அருச்சனை செய்த பின்,
உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பு இலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துஉளார்.

பொருள்

குரலிசை
காணொளி