பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து, புனல் இடைக் கழுவித் தக்க புனித பாத்திரத்துக் கைம்மை வினையினால் வேறு வேறு கறி அமுது ஆக்கிப் பண்டை நினைவினால் குறையை நொந்து திருவமுது அமைத்து நின்று.