பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து அருகு நாப்பண் அறிவு அரும் கங்குல் தான் கருகு மை இருளின் கணம் கட்டு விட்டு உருகு கின்றது போன்றது உலகு எலாம்.