திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லது ஒர் செல்வமும்
நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்தது ஓர்
சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார்.

பொருள்

குரலிசை
காணொளி