திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்துப் பதம் முன் கொள்ள
வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து
வெறுப்பு இல் இன் அடிசில் ஆக்கி, மேம் படு கற்பின் மிக்கார்
‘கறிக்கு இனி என் செய்கோம்’ என்று இறைஞ்சினர் கணவனாரை.

பொருள்

குரலிசை
காணொளி