திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில்
முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி
இந்திரன் மால் அயன் முதல்ஆம் இமையவர்க்கு நெறி அருளும்
நந்தி திருஅருள் பெற்ற நான் மறை யோகிகள் ஒருவர்.

பொருள்

குரலிசை
காணொளி