பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காவிரி நீர்ப் பெருந்தீர்த்தம் கலந்து ஆடிக் கடந்து ஏறி ஆவின் அரும் கன்று உறையும் ஆவடு தண் துறை அணைந்து சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார்.