பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆவின் நிரை மகிழ்வு உறக் கண்ட அளிகூர்ந்த அருளினராய் மேவி அவை மேய் விடத்துப் பின் சென்று மேய்ந்தவை தாம் காவிரி முன் துறைத் தண்ணீர் கலந்து உண்டு கரை ஏறப் பூவிரி தண் புறவின் நிழல் இனிதாகப் புறங்காத்தார்.