பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி, மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து, சென்னி மதி அணிந்தார் தம் திரு அருளால் திருக் கயிலை தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார்.