திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நல் பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய்க்
கல் புரிசைத் திருஅதிகை கலந்து இறைஞ்சிக் கறைக் கண்டர்
அற்புதக் கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திருவீதிப்
பொன் பதியாம் பெரும் பற்றப் புலியூரில் வந்து அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி