பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாய்த்திய பின் திரு மூலராய் எழலும் பசுக்கள் எலாம் நாத் தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப் பொடு நயந்து வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்துத் துள்ளிப்பின் நீத்த துயரின வாகி நிரைந்து போய் மேந்தன ஆல்.