பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்தணர்தம் சாத்தனூர் ஆ மேய்ப்பார் குடித் தோன்றி முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயர்உடையான் வந்து தனி மேய்க் கின்றான் வினைமாள வாழ்நாளை வெம் தொழில் வன் கூற்று உண்ண வீடி நிலத்து இடை வீழ்ந்தான்.