பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவன் தன் உடம்பினைஅக் கோக் குலங்கள் வந்து அணைந்து சுற்றி மிகக் கதறுவன சுழல்வன மோப்பன வாக நல் தவ யோகியர் காணா நம்பர் அருளாலே ஆ உற்ற துயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார்.