திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கங்கை நீர்த் துறை ஆடிக் கருத்துஉறை நீல் கடல் ஏற்றும்
அங்கணர் தாம் மகிழ்ந்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி,
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சித்
திங்கள் அணி சடையர் திருக்காளத்தி மலை சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி