பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி ஆடு திரு அரங்கு ஆன ஆலவனம் தொழுது ஏத்தித் தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து மாடு உயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார்.